❣️Global Tamil Chat [GTC] வாழ்த்தும்❣️
💫💐 காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்💐💫
❤️🔥2023❤️🔥
♥️💫நண்பர்களை நேசிக்கவும்
உறவுகளை போற்றவும்
பெரியோரை வணங்கவும்
தமிழர்கள் உருவாக்கிய
தனிப்பெரும் பண்டிகை
காணும் பொங்கல்.
இனிய காணும் பொங்கல் வாழ்த்துக்கள்!! 💫♥️
(https://i.postimg.cc/gcfq6xMH/IMG-20230116-235736.png) (https://postimages.org/)