16
சங்கீத மேகம் - SANGEETHA MEGAM / Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#049
« on: December 17, 2023, 10:11:38 pm »
அமர்க்களம் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் என்ற பாடல் எனக்கு பிடிக்கும்.
இந்தப் பாடல் வைரமுத்து வரிகளில் எஸ் பி பாலசுப்ரமணியம் குரலில் பரத்வாஜ் இசையில் அமைந்துள்ளது. தமிழ் திரைப்பட பாடல்களில் மிகவும் சவாலான திரைப்பட பாடல் இது . இந்த திரைப்படப் பாடல்ளில் வைரமுத்துவின் வரிகளில் எந்த வரியையும் தவிர்த்து விட்டு இந்த பாடலை கேட்க இயலாது அனைத்து வரிகளுமே மிகச்சிறப்பான வரிகள். எனக்கு இந்தத் திரைப்படப் பாடல் மீது தனி விரும்பம் உண்டு. எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களின் குரலில் இந்த பாடலை கேட்பதே சிறப்பு.