Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Coffee

Pages: 1 ... 4 5 [6] 7 8 9
76
Birthday Wishes / Re: Happy Birthday ISHAN
« on: May 15, 2023, 01:13:14 am »
இனிய   பிறந்தநாள் வாழ்த்துகள்  இஷான் சகோ.

இந்த நட்பின் இணையத்தை திறம்பட வழிநடத்தும் உங்களின் செயல் எதிரியும் போற்றுதலுக்குரியது.
ஆலமரமாய் உங்களின் நட்பு  மென்மேலும் தழைத்தோங்க மனமார வாழ்த்துகிறேன்,

78
சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#019


நிகழ்ச்சி               : சங்கீத மேகம்
ஒளிபரப்பு நேரம் :  சனிக்கிழமை இரவு  ( இந்திய நேரம் ) 09:00 மணி

நிகழ்ச்சி பற்றிய குறிப்பு :
உங்கள் விருப்ப பாடல் ஒன்றை தேர்வு செய்து (திரைப்படத்தின் பெயர் / பாடல் )அதை பற்றிய குறிப்புகள் எழுதலாம் .  யாருக்கேனும் Dedicate செய்ய விரும்பினால் குறிப்பிடலாம்.

பங்கேற்கும் விதம் :
சனிக்கிழமை இரவு இந்நிகழ்ச்சி  ஒளிபரப்பாகும் பொழுது அடுத்த வாரத்திற்கான  பாடலை பதிவிடும் விதமாக இந்த பகுதியில்  வாய்ப்பு உருவாக்கப்படும் . ஏதேனும் டைப்  செய்து பதிவிட்டு உங்களுடைய இடத்தை பதிவு செய்யலாம் .
பின்னர் நீங்கள் இட்ட பதிவை  செய்து ... நீங்கள் கேட்க விரும்பும் பாடல் மற்றும் திரைப்படத்தின் பெயரை தெளிவாக பதிவிட வேண்டும்.

வரைமுறைகள்:
ஞாயிற்றுகிழமை இரவு 12 மணிக்கு முன்பாக பதிவை நிறைவு செய்ய வேண்டும். 
திங்கள் கிழமை அதிகாலை 00:01 மணிக்கு இந்த பகுதி லாக் செய்யப்படும்.


ஒருவருக்கு ஒரு பதிவு மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

புதிதாக இந்த வாரம் பதிவு செய்யும் நண்பர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் 



79
25-பிப்ரவரி-23 ஒளிபரப்பான சங்கீத மேகம் #17  நிகழ்ச்சி அருமை.

புதிய தொகுப்பாளினி  வான்முகில் மற்றும்  குயில் குரல்  லவ்லி இருவரின் குரலில் கேக்கும் பொழுது இரட்டிப்பு இனிமை. 

இசை சேர்த்த இஷான் முதல் நிகழ்ச்சியிலேயே அருமையான ஒரு எடிட்டிங் செய்திருந்தார்.

மொத்தத்தில் இந்த நிகழ்ச்சி அருமையோ அருமை.

புதுமுக தொகுப்பாளினி வான்முகில் அவர்களுக்கு  வாழ்த்துகள்.

80
Birthday Wishes / Re: HAPPY BIRTHDAY RIJIA
« on: February 21, 2023, 11:35:02 pm »
இனிமை நிறைந்த தோழி ரிஜியாவுக்கு...நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.


வாழ்க்கையில் வசந்தங்கள் வீசிடவும் ,  பூரண உடல் ஆரோக்கியம் மற்றும் நிம்மதி நிலைத்திட மனமார வாழ்த்துகிறேன்.



81
Birthday Wishes / Re: HAPPY BIRTHDAY RUBAN
« on: February 19, 2023, 10:05:51 pm »
Wish you Happy Birthday Ruban Bro


83
Birthday Wishes / Re: HAPPY BIRTHDAY SANJANA
« on: December 24, 2022, 11:41:50 pm »
Happy Birthday SANJANA .. You are sweet friend to everyone.

You shine as bright as the candles on your cake. Keep lighting up every room. Happy birthday!



84
Birthday Wishes / Re: Happy Birthday LOVELY
« on: December 11, 2022, 01:18:04 pm »
Happy Birthday My dear friend LOVELY.

Be happy! Today is the day you were brought into this world to be a blessing and inspiration to the people around you! You are a wonderful person! May you be given more birthdays to fulfill all of your dreams!



85
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.



இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.



இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.


மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்தியா நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.

86
Birthday Wishes / Re: HAPPY BIRTHDAY MELLISAI
« on: November 07, 2022, 11:44:21 pm »

Wish u happy birthday Mellisai. I hope your celebration gives you many happy memories.


87
Birthday Wishes / Re: Happy Birthday AADHI
« on: October 09, 2022, 11:07:33 pm »
Happy Birthday Aadhi Bro . I Pray GOD to give you all the good things u deserve. Have splendid Birthday.



88
தாயின் மடியினை போன்ற அரவணைப்பில்
தன் நிழல் கைகளை விரித்து
கொடுவெயிலை தாங்கி
இளைப்பாற உயிர்களுக்கு இடம் கொடுக்கிறது
கோடாரிக்கு தப்பி பிழைத்த ஒரு மரம்.

எந்நாளும் வெயிலை ஏந்திக்கொண்டிருக்கும்
இம்மரம் யாருக்கும் வெயிலை தந்ததில்லை
மண்ணையும் மனதையும் குளிர்விக்கும்
விந்தையை தான் தந்திருக்கிறது.

காய் தந்து, கனி தந்து
மழை தந்து, நிழல் தந்து
காலம் காலமாக
கொடுத்துக் கொண்டே இருக்கும்
வள்ளல்தான் மரங்கள் என்பதை
மனித இனம் என்று உணருமோ?

வளரும் உயிர்களில்  ஆயுள் அதிகம் கொண்டது அதுவே..
மரம் இல்லையேல் மழை இல்லை
மழை இல்லையேல் உயிர்கள் இல்லை
இந்த உண்மைகள் எல்லாம் தெரிந்தும்
மரங்களை தொடர்ந்து அழிக்கும் மனித இனம்
பாதிக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை

மனிதனின் முதல் நண்பன் மரம்
மரத்தின் முதல் எதிரி மனிதன் !
மனித இனம் செழிக்க
மரங்கள் தழைக்கவேண்டும்
இதை மனித இனம் உணர வேண்டும்..
 
உணருமா ?

89
Birthday Wishes / Re: Happy Birthday AslaN
« on: September 24, 2022, 07:14:39 pm »
Happy Birthday Aslan Dude. All the best.

Pages: 1 ... 4 5 [6] 7 8 9