GTC FORUM

POEMS - கவிதைகள் => படித்து ரசித்த கவிதைகள் => Topic started by: ரதி on March 29, 2019, 08:40:25 pm

Title: அவற்றிற்கென்று எதுவுமில்லை....
Post by: ரதி on March 29, 2019, 08:40:25 pm
நல்லாவின் பால்முழுதும் கன்றுக்கில்லை
நறும் பூவின் மணம் முழுதும் சோலைக்கில்லை
நெல்லாகும் கதிர் முழுதும் நிலதிற்கில்லை
நிறைகின்ற நீர் முழுதும் குளத்திற்கில்லை
பல்லாறும்** கனி முழுதும் மரதிற்கில்லை
பண் நரம்பின் இசைமுழுதும் யாழுக்கில்லை
எல்லாமே பிறர்க்குழைக்க காணுகின்றேன்
என் வாழ்வும் பிறர்க்குழைக்க வேண்டும்... வேண்டும்..
நம் வாழ்வும் பிறர்க்குழைக்க வேண்டும்.. வேண்டும்...
Title: Re: அவற்றிற்கென்று எதுவுமில்லை....
Post by: MDU on March 30, 2019, 04:22:20 am
(https://media1.tenor.com/images/49c99e624d97431d6bcd3e910ef7c918/tenor.gif?itemid=5749081)

MDU