See likes given/taken
Post info | No. of Likes |
---|---|
Re: Happy Independence Day 2023
August 15, 2023, 10:42:23 am |
1 |
Re: Happy Birthday Vels
Wish u Happy birthday Vels bro..Enjoy your day and keep connected with GTC. August 18, 2023, 04:01:09 pm |
1 |
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#038
சங்கீத மேகம் டீம் ...Non Stop a Rocking panitu erukinga... Hats offf இந்த வாரம் நான் இந்த S M நிகழ்ச்சியின் மூலம் விரும்பி கேக்கவிருக்கும் பாடல் " கண்ணால கதை பேச நீயும் " திரைப்படம் : " திருச்சிற்றம்பலம் இந்த பாடல் அனிருத் குரலில் ரொம்ப நல்லா இருக்கும்.. இது ஒரு Feel Good Song. இந்த பாடலை கேக்குறப்போ அவங்க அவங்களோட Bestie (or) காதலி நினைவு வர்றத தவிர்க்க முடியாது.. இந்த பாடலை அனிருத் இசையை விரும்பும் எல்லாருக்கும் கேக்குறேன். August 20, 2023, 10:26:10 pm |
1 |
Re: Happy Birthday AslaN
Wish you Happy birthday Aslan bro.. God Bless you always.. September 24, 2023, 10:55:53 am |
1 |
Re: Happy Birthday VaanMugil
Wishing you a very happy birthday Vaanmugil... Warmest wishes to you on your very special day. November 23, 2023, 01:09:25 am |
1 |
Re: Happy Birthday Shree
Happy birthday my dear friend SHREE. A friend is someone who understands your past, believes in your future, and accepts you just the way you are – even if you are getting older. Thank you for being that friend, and happy birthday. November 27, 2023, 01:32:13 pm |
2 |
Re: Happy Birthday NillA
Happy birthday to a truly Wonderful Person ! *** NILLA**** You have the kindest heart and the most beautiful soul, so I’m wishing you the happy and amazing birthday that you are more than deserving of! You are very special to GTC and deserve an even more special day!! HAPPY BIRTHDAY December 01, 2023, 12:02:02 am |
1 |
Re: கவிதையும் கானமும்-034
கலை மீது தீரா காதல் கொண்ட கலைவாணி உன் மேல் தீரா மையல் கொண்டது என் மனது அதிகாலையில் நடனம் பயில நீ செல்லும் வழியை... உன் கூந்தலில் இருக்கும் மல்லிகைப்பூ மணம் காற்றிலே எனக்கு காட்டிக்கொடுக்க.. அதை பின்தொடர்ந்தே சென்று நீ நடனமாடும் அழகை கண்டு ரசித்தேன் .. இசையையும் தாளத்தையும் அதன் வல்லின மெல்லினங்களையும் உள்வாங்கி உயிர்த்தெழும் உன் பாதங்களின் நடனம் என்னை மெய்மறக்க செய்தது. விழி அசைவும் , உடலசைவும் நளினமும் என்னை வசியம் செய்ய கிறங்கி நின்ற அந்த மீள இயலாத தருணத்தை இன்றும் நினைத்து மகிழ்கிறேன். என் மனம் உன்மேல் காதல் கொண்ட கதையை உனக்கு சொல்ல.. நீயோ உன் நாட்டிய அரங்கேற்றமே இப்போதைய குறிக்கோளென என் காதலை தள்ளி வைக்க... காத்திருப்பதில் தனி சுகம் என மனதை தேற்றி கொண்டு இன்றோடு ஓராண்டு ஒரு யுகமாய் கடந்து போனது. உன் நினைவிலே உருண்டோடிய காலங்கள் யாவிலும் உன்னோடு வாழும் எதிர்காலத்தை எண்ணி எனை நானே உற்சாகமாக்கிக்கொண்டேன் உன் பாதம் நோகா பயணத்திற்கு உன் துணையாக நீ கற்ற கலையும் நானும் இருக்க தயக்கம் ஏதும் இன்றி முன்னேறி வா கசப்பான உன் கடந்தகாலங்களை மறக்க செய்து வசந்தங்கள் வீசும் எதிர்காலத்தை அமைத்துக்கொடுப்பது என் பாக்கியமென உனை ஏந்த உன் வழியில் காத்திருக்கிறேன்.. December 16, 2023, 12:22:28 am |
1 |
Re: Happy Birthday Mini Mouse
Wish you Happy Birthday Mini Mouse. I hope your day is filled with lots of love and laughter! May all of your birthday wishes come true. December 24, 2023, 10:35:53 am |
1 |
Re: Happy Birthday Chaan
Wish you Happy Birthday dear CHAAN Bro.. May you have all the love your heart can hold, all the happiness a day can bring, and all the blessings a life can unfold. Happy birthday! January 10, 2024, 03:59:57 pm |
1 |