See likes given/taken
Post info | No. of Likes | |
---|---|---|
Birthday Dates Registration - பிறந்தநாள் பதிவுகள்
January - ஜனவரி மாதம் 01- Priya S (Ritika) & SeLeNe(Aara,Samantha) Twinkle new 01- Hello dubaiya 04- Vinothvijay 06- Teddybear 10- Chaan 12- Aaliya,Srinithi 13- Glass boy 14- Dora 16- Sivarudran 18- Donmama (Don Always) 19- Kayal 24- Mr King & Selvam ----------------------------------------------------- February - பிப்ரவரி மாதம் 02- Black knight 04- Biker Boy 09- MiThRaN 12- Shakthi & Ratheesh 16- Pearl Queen 17- Maya_kannan 19- Ruban & Ragu 22- RiJiA 23 -Nani 28- Pikachuu --------------------------------------- March - மார்ச் மாதம் 01-Rolex_Sir 05- Sudhar, VIP & Athira 06- iamcvr 07- DIMPLE 18- Crazy King 20- Fire Cracker , Priya Rajesh 21- Jackson 22- Maran 23- Roja 24- Popeye(Raju) --------------------------------------- April- ஏப்ரல் மாதம் 07- Pappu 08- SiNaMika 03- Bliss 17- KITTY 17- Madhuri 20- CUTE & BarBie Queen(CINDERELLA) 20- Gun (Bullett) 26- Raman 28- Sakshi (Priyasagi) --------------------------------------- MAY - மே மாதம் 01- Abinesh 02- Eric Roshan 03- A1 PsychO 07- Dimple 07- DEMON 09- Mass 10- Varshu & Butterfly 12- DreaM GirL & Lovsha 12- Smile 12- Aljin 13- Eagle13 & Magizhan 14- Harinika 15- Ishan 16- Meera6 19- Guest1 12- Nithyasri 12- Mr Romeo 20- Weirdo & AdiThYa 22- sahana saral 23- Rudraa 24- MathiFR 25- Kanmani 27- Riyana 27- Vinoth94 29- SweetHeart , DaisY --------------------------------------- June - ஜூன் மாதம் 03- StrawBerry 04- Anu Sri 04- PriyaManavale 06- Appu kutty & Charlie Chaplin 09- Aruna & MDU 09- Nivas saran 11- MrMaddy 18- Arjun 20- Lusy Lusy 21- Nalina 24- Thor 24- Innocent boy 25- Stark --------------------------------------------------- July ஜூலை மாதம் 02- Aaran 03- Janu 07- Dhiya 09- JPriya 10- Illiyana 12- Megha CHOCOLATY QUEEN 12- Yash 15- Ssaa (shaa) 16- Adheeran_JD 17- Vedha & Rithu (Miss Muffet) 20- Srinisha(CHUTTYGURL) 22- KiRaN_WoLfY 24- Ayesha 24- Shinchan 24- Kiara24 27- Dikshi 28- Helena/Mithra (Meera) 29- Nandhini (ANANTHI) 30- Kitkat ------------------------------------------------- August - ஆகஸ்ட் மாதம் 01-RamGwr 01- Kattathora & Reena 03- Zoya 05- Pandaa 07- Waterfall 09- SHREYA 11- Cherry 12- Chocky 15- Ice Boy & RED GIANT 17- Theconqueror 18- innocent Boy2 19- Seetha 21- Handsome Hunk 23- Akshaya 23- Mist 25- Vettukizzi 27- StayPositive 28- Anita 28- Mithraa 31- RajuRaju ---------------------------------------------- September - செப்டம்பர் மாதம் 01- Akshitha 01- kakashi 04- SuNsHiNe(Sarayu) & iniya 06- KIlLivAlavAn 10- Nirmalniru 11- SweetGirl 17- Amuthan-MFT 20- Vijayarajan 21- Sathiz007 23- Dharshini 24- Aslan,,Kurő 25- Mansi & Nature LOVER 26- Limat 30- Neethu ----------------------------------------------------- October - அக்டோபர் மாதம் 02- PATRICK 06- Bhuvi 07- Sky_blue 09- Aadhi 11-Deva 13- Nikita,,BesTFrienD 13- Yashna (Malar) 13- VICKY 15- Viki143 18- Maya 26- Vijay3 28- TrueVenom 31- Santhosh ------------------------------------------------------- November - நவம்பர் மாதம் 01- JodhA 02- Semmozhi 04- Black Forest 07- Mellisai 12- CottoN CandY 14- UniverseLife 15- SILENT GIRL 18- Vinoth Vijay 18- Sembaruthi 19- karthiik 19- Jamine Jazz 20- Hasan 22- Nacthara 24- Karthick Sri 25- Octavian 27- Shree 28- Mouse 29- Manoj ------------------------------------------------------------ December - டிசம்பர் மாதம் 01- Sindu,,NillA,,Shivani 04- Wings 07- Aeiou 08- Zaaysha 09- Rhiya 11- Lovely 12- Kashmira 18- Deepu rocks 21- Killer 23- Madhu (MIRROR) 24- Sanjana 31- Black Sun & Fluffles March 19, 2019, 09:37:59 pm |
1 | |
σvvσru pαdαlílum - єnnαvαlє (2000)
Movie : Ennavale Music : S. A. Rajkumar Year : 2000 Singers : P. Unnikrishnan Code: [Select] பாடல் வரிகள்:- தாயில்லை என்றால் கூட தாலாட்டுப் பாட்டில் உண்டு, கானங்கள் இல்லா ஊரில் காற்றால் பலனில்லை, ஒவ்வொரு பாடலிலும், ஒவ்வொரு நினைவிருக்கு, நினைவிலே சுகமிருக்கு நெஞ்சே,(நெஞ்சே), இசை நெஞ்சே,..!! July 13, 2019, 11:48:46 am |
1 | |
Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்....
Vaanmugil nejamave romba azhaga erku enum unga kavithai varanum ethir pakren February 12, 2023, 08:54:18 pm |
1 | |
Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்....
கவிதைக்கு உயிர் அதில் இருக்கும் வார்த்தைகள் தான்.வாண்முகில் உன் கவிதை அழகு என்று சொல்லுவாத இல்லை உன் சிந்தனை அழகு என்று சொல்லுவாத.... என்னிடம் வார்த்தைகள் இல்லை உன்னை பாராட்ட... ரொம்ப அழகா இருக்கு வாண்முகில் ♥️♥️ March 01, 2023, 02:42:02 am |
1 | |
Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்....
வாழ்வும் வரமும்..... பெண்ணின் வாழ்வு..... பிரம்மன் படைத்த படைப்பே.... பெண் என்ற உருவமே..... அற்புதமே, சொல்லுக்குள் அடங்காத அதிசயமே..... உதாசீனம் செய்ய, இவள் "பெண்" என்ற பெயரே வேதமே..... உள்ளத்தில் உறுதுணை அதிகமே.... உதிரத்திலும், உற்சாகத்திலும் பெண் என்ற வீரமே..... இவளின் உழைப்பே பாதி வாழ்வே...... வன்மம் செய்ய சிலரே, வக்கிரமம் பிடித்த கொடுமைகாரரின் மத்தியில் இவளின் வாழ்வு போராட்டமே..... மறு வாழ்வுக்கு அர்த்தமே.... இவளே தேவதையின் அம்சமே... பெண் என்ற பிறப்பே வரமே, ஆனாலும், வாழ்வின் எல்லை வரை போராட்டமே...... வாழ்க்கை துணை வரமாய் அமைந்தால் வாழ்வில் அவள் கொண்ட இன்பம் வேறோன்றிருக்கும் ஈடில்லையே...... March 04, 2023, 05:29:20 pm |
1 | |
Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்....
மழலையின் மகத்துவம்....... பெண்மையின் கர்ப்பத்தில் செதுக்கிய உயிரே...... உந்தன் அழகுக்கு இவ்வுலகில் மயங்கா மானிடன் உண்டோ ? உந்தன் மழலை பேச்சிற்கு பலரும் மெய் மறந்து கிடக்கிறோம்.... உந்தன் புன்னகைக்கு இவ்வுலகம் அடிமையே Beautiful lines sisy vaanmugil 💞 March 08, 2023, 06:38:40 pm |
1 | |
Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்....
SUPERB LINES SISS 👏👏 March 08, 2023, 09:45:19 pm |
1 | |
NILA HERE
Hey Hi friends, Na Inga new nu solalamaa nu therila bcos Inga almost elarkitaum pesiruken. But sarithiram enapathu pesanumnaa oru intro kodukanum la..Eee.. Valavala nu pesama vishayathuku varen.. Ena pathi solanumna na konjam amaithiyaana ponnu konjam shy type athigama pesa maten. Eruka edamae theilriyathu. So na romba amithiya eruntha thapa eduthukathenga.. Apram ena pathi Vera ena solalam... Actually na semmaya samapen. My anna and me Run a food cart. Athu poga enaku oru bathroom kodutheengana na Nala paaduven. Because I'm a bathroom singer. Aparam vaalkai la ne urupadiya enama panirukanu keteengana Aloo esoose me na intha year en degree complete pana poren(pin kurippu arrears onu kooda ela) Aparam ena pola amaithiya eruka virumburavanga contact me @nila_adakamanaponnu@gtc Konjam vaayadinaa kooda OK thaan na adjust panipen. Aga motham vanga elam friends agi kalam 🥳 Ipadiku ungal Nila March 10, 2023, 04:10:52 pm |
1 | |
Re: என் கவிதை
கருமேகம் போல் அடர்ந்த தலை முடியும் மழை தருமோ? சிவந்த கண்களும் சீற்றங் கொண்ட பார்வையும் சொல்ல விழைவது என்னவோ? முகம் மறைப்பதா? முகமூடி அணிவதா? மங்கை மனதால் மையல் கொள்ள மயங்க வைக்கும் மான்விழியான். மறைமுகமாய் ஒலிக்கும் புன்னகையின் சத்தத்தினை ஒழித்து வைக்கும் ஓர வஞ்சனையான். முகத் திரையை விலக்கி முழுமதியை முகத்தில் காட்ட மறுப்பானா? சுவாரசியமான பக்கத்தில் பத்திரமாய் ஒளிந்து கொண்ட காரணமற்ற வரிகளாவானா? முழுவதுமாக காட்டி விடும் உணர்ச்சிகளை மூடி மறைக்க போட்டுக் கொண்ட முகமூடியோ? களங்கமற்ற மனதினிலே காலம் கட்டமைத்த கழற்றி எறிய மறுத்த முகமூடியோ? நல்ல பெயரை எடுக்க நாளும் அணியும் முகமூடி. உண்மையற்ற மனிதனிடத்தில் உற்சாகமாய் ஏறிக் கொள்ளும் முகமூடி. நகலற்று நீயாக நீ இருந்தால் சுதந்திரமற்று சுற்றலில் விடும் முகமூடி. மூகமூடியற்று வாழ்ந்து விடும் மனிதனிங்கு எவனுமில்லை. நிஜத்தின் சாயம் அங்கங்கே ஒட்டிக் கொள்ள கழற்ற நினைக்கும் முகத்திரையும் விலக மறுத்து தானே மூடிக் கொள்ளும் காலமிது. April 15, 2023, 04:13:47 pm |
1 | |
Re: என் கவிதை
காய்ச்சல் தொட்டு பார்க்கும் அன்னையின் கரம் போல காலை கண்விழிப்பில் கதகதப்பு தாண்டி ஒரு உஷ்ணம் என்னை தொட்டு செல்கிறது. தேநீருடன் தொடங்கும் நாளின்று நா வரண்டு சுவை உணர்வுகள் கசந்து கிடக்கிறது. சோர்ந்து போன கண்களும் தூங்க மனமின்றி வெறுமனே கண்களை மூடிக் கொண்டது. சுறுசுறுப்பாக காற்றில் பறக்கும் கால்களும் சுமையாக சுருண்டு கிடக்கிறது. நிழலாக பின்தொடரும் அம்மா கூட கஞ்சியும், காய்ந்து போன ரொட்டியையும் கையில் வைத்து காத்திருக்கிறாள். மாத்திரையின் வாசம் நினைக்கும் போதே குமட்டல் வந்து ஓட வைக்கிறது. சக்கரம் ஓயாமல் ஓடிக் கொண்டிருந்தால் என்றோ ஒருநாள் அச்சாணி முறிந்து அதன் அஸ்திவாரம் அசைந்து போகும். மனித வாழ்க்கையிலும் ஓய்வாக காய்ச்சல் வந்ததாக எண்ணி ஓட்டத்திற்கு இடைவெளி கொடுப்போம். April 15, 2023, 04:20:05 pm |
1 |