FM Programs & Activities > சங்கீத மேகம் - SANGEETHA MEGAM

சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#012

<< < (3/3)

karthick sri:
வணக்கம் RJ ARJUN AND RJ MIST,

SANGEETHA MEGAM நிகழ்ச்சியை மிகவும் அற்புதமாக தொகுத்து, மிகவும் அற்புதமாக வழங்கும் RJ mist and RJ ARJUN அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்.....

இதன் மூலமாக நான் உங்களை சந்திப்பதில் மிகவும் சந்தோசம்............
.

சங்கீத மேகம் நிகழ்ச்சியில் நான் விரும்பி கேட்கும் பாடல் .
கற்றது தமிழ் MA திரைபடத்தில் இருந்து...

பறவையே எங்கு இருக்கிறாய்....
By
Yuvan Shankar Raja இசையில்
இளையராஜா வின் கனத்த குரலில்
நா. முத்துகுமார் பாடல் வரிகள்...



 இந்த படம் எனக்கு மிகவும் பிடிக்கும்... என் சிறு வயதில் என்உள்ளே சென்று என்னை மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி , என் கண்களை ஈரமாக்கிய திரைபடம்.


எனக்கு இந்த பாடலின் முழு வரிகளும் பிடிக்கும் என் என்றாலும் இது வெறும் பாடல் வரிகளாக இல்லாமல் ஒரு கவிதைக்கு இசை அமைத்தது போல இருக்கும்..


 குறிப்பிட சில வரிகள்

பார்க்கும் திசைகளெல்லாம் பாவை முகம் வருதே
மீன்கள் கானலின் நீரில் தெரிவதுண்டோ




உன்னோடு நானும்
போகின்ற பாதை
இது நீளாதோ
 தொடு வானம் போலவே


கதை பேசிக் கொண்டே
 வா காற்றோடு போவோம்
உரையாடல் தீர்ந்தாலும்
 உன் மெளனங்கள் போதும்


மிகவும் அற்புதமான பாடல் , மற்றும் படம்....... ......

வாரம் உங்களது நிகழ்ச்சி எப்போது வரும் என்று காத்து கொண்டு இருப்பேன்..

நன்றி மீண்டும்......







Navigation

[0] Message Index

[*] Previous page

Go to full version