General Category > General Discussion

Short Messages

<< < (3/4) > >>

Arrow:
துன்பங்களை பகிர்ந்துகொள்ள கூட
எவருமில்லாத ஆளிடம் கேட்டுப்பார்
இந்த மரண வலி எப்படி இருக்கும் என
காரணம்
இரண்டுக்கும் பெரிய
வித்தியாசமில்லை

Arrow:
யாருக்கும் உன்னை
பிடிக்கவில்லை
என்றால் நீ
இன்னும் நடிக்க
கற்றுக் கொள்ளவில்லை
என்று அர்த்தம்..!

SuNshiNe:
வலியின்றி சிரிக்கும் சிரிப்பிற்கும்,
வழியின்றி சிரிக்கும் சிரிப்பிற்கும் அர்த்தங்கள் ஆயிரம் உண்டு..
வலிகளை சுமந்து
வழியைத் தேடும் பயணம் தான் வாழ்க்கை!

SuNshiNe:

பொய்யாக இருந்தாலும் சிலவற்றை
நம்பித்தான் ஆக வேண்டும்..
உண்மையாக இருந்தாலும்
ஒரு சிலதை நீ உதாசீனம்
செய்து தான் வாழ வேண்டும்..!

SuNshiNe:


வெற்றி எனும் உயரத்தை
அடைய உனக்கு வழிகாட்டும்
வழிகாட்டி தான் உன் தோல்வி
உன் தோல்விகளை கண்டு
கலங்காமல் தொடர்ந்து
முயற்சி செய்து
கொண்டே இரு.

Navigation

[0] Message Index

[#] Next page

[*] Previous page

Go to full version