Knowledge Based Category > Stories - கதைகள்

கண்ணாமூச்சி -ஜெயகாந்தன்

(1/1)

Damien666:
 கண்ணாமூச்சி
 -ஜெயகாந்தன்

'ஐ லவ் யூ' என்று தன் காதலைத் தைரியமாகத் தான் காதலிக்கும் ஒருத்தியிடம் சொல்வதே அவளுக்குத் தான் செய்யும் மரியாதை என்பதே இந்த ஆண்களுக்கு ஏன் தெரியவில்லை?

அவள் அதற்குச் சம்மதிக்காவிட்டால் தங்களுக்கு அது ஒரு அவமானமென்று ஆண்கள் கருதுவதே சரியென்றால் அவ்விதமே ஓர் 'அவள்' கருதுவது எவ்விதம் தவறாகும்? அந்த 'அவமானத்திற்குத் தயாராகாத காதல் என்ன காதல்? அந்த அவமானத்திற்கு ஓர் அவனே தயாராகாவிட்டால் ஓர் அவன் எப்படித் தயாராக முடியும்?

உண்மையான காதல் சம்பந்தப்பட்ட இன்னொருவரின் சம்மதத்திற்குக் காத்திருக்காது. ஏனெனில் சம்பந்தப்பட்ட இன்னொருவரின் சம்மதம் பெறப்பட்ட பிறகே அது பிறக்கிறது.

மனசின் பாஷைகளை வாய் வார்த்தைகளா மொழி பெயர்த்துவிட முடியும்?
தொடர்ந்து படிக்கவும்...https://www.valaitamil.com/jayakanthan-kanna-moochi_1740.html

RiJiA:
VERY  NICE LIKE IT 👍 inthe kathai enaku pudichiruku😊

Navigation

[0] Message Index

Go to full version