Knowledge Based Category > Stories - கதைகள்

அக்கினிப் பிரவேசம் -ஜெயகாந்தன்.

(1/1)

Damien666:
அக்கினிப் பிரவேசம்

- ஜெயகாந்தன்
அவளைப் பார்க்கின்ற யாருக்கும்.
எளிமையாக அரும்பி,
 உலகின் விலை உயர்ந்த எத்தனையோ பொருள்களுக்கு இல்லாத எழிலோடு திகழும்.
புதிதாய் மலர்ந்துள்ள ஒரு புஷ்பத்தின் நினைவே வரும்.
அதுவும் இப்போது மழையில் நனைந்து,
ஈரத்தில் நின்று நின்று தந்தக் கடைசல் போன்ற கால்களும் பாதங்களும் சிலிர்த்து, நீலம் பாரித்துப்போய்,
 பழந்துணித் தாவணியும் ரவிக்கையும் உடம்போடு ஒட்டிக்கொண்டு சின்ன உருவமாய் குளிரில் குறுகி,
 ஓர் அம்மன் சிலை மாதிரி அவள் நிற்கையில்,
அப்படியே கையிலே தூக்கிக்கொண்டு போய்விடலாம்போலக் கூடத் தோன்றும்...
தொடர்ந்து படிக்கவும்...https://azhiyasudargal.blogspot.com/2010/12/blog-post_31.html

RiJiA:
Nice👍

Navigation

[0] Message Index

Go to full version