Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - AslaN

Pages: 1 ... 68 69 [70] 71
1036
Games - விளையாட்டு / Re: OBJECT NAME ANTAKSHARI
« on: December 27, 2021, 04:38:25 pm »
 Kodari
 I

1038
Games - விளையாட்டு / Re: LIKE / DISLIKE
« on: December 27, 2021, 04:33:12 pm »
 Like
 Writing

1039
Games - விளையாட்டு / Re: FOOD ANTAKSHARI GAME
« on: December 27, 2021, 04:32:23 pm »
 Irish Coffee
 E

 

1040
Games - விளையாட்டு / Re: LIKE / DISLIKE
« on: December 27, 2021, 04:07:06 pm »
Like
 Motorcycle Riding

1041
Games - விளையாட்டு / Re: FOOD ANTAKSHARI GAME
« on: December 27, 2021, 02:52:22 pm »
 Achu Vellam
 M

1042

நான் இந்த வாரம் தேர்வு செய்த படம் மற்றும் பாடல் (இசையால் வெற்றி பெற்ற படம்) 🎉 நாடோடி பாட்டுகாரன் 🎊 ஆகாய தாமரை அருகில் வந்ததே 🎉

நான் தேர்வு செய்த படம் : நாடோடி பாட்டுகாரன்
தேர்வு செய்த பாடல் : ஆகாய தாமரை அருகில் வந்ததே


படம்: நாடோடி பாட்டுகாரன்
வருடம்: 1992
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடல் ஆசிரியர்: வாலி
பாடியவர்கள்: இளையராஜா , சுசீலா

எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள் இதோ

💞 புன்னகை முல்லை
புது விழி குவளை
அழகிய அதரங்கள்
அரவிந்த பூவோ
உன் கன்னங்கள்
ரோஜா கொடி இடை அல்லி
நிறத்தினில் நீ ஒரு
செவ்வந்திப்பூவோ 💞

நன்றி ஆர். ஜே 🙏 ஸ்பெஷல் நன்றி டி. ஜே Mr KiNg 🙏

Note: இந்த பாடல் GTC நண்பர்கள் அனைவருக்கும் சமர்ப்பணம் ❤️

1044
Festival Day Wishes / Re: MerrY Christmas 2021
« on: December 24, 2021, 08:59:04 pm »

'Tis the season to wish one another joy, love and peace. These are my wishes for you, Merry Christmas dear friends, may you feel all the love on this special day.







Wishing you a Happy New Year with the hope that you will have many blessings in the year to come.

1045
Birthday Wishes / Re: Happy Birthday KILLER
« on: December 21, 2021, 11:45:01 pm »

WISH YOU MANY MORE HAPPY BIRTHDAY KILLER 🎂💐🎉🎊🥳

பிறந்தநாள் காணும் அன்பு தோழர் KILLER அவர்களுக்கு இனிய எனது மனம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்💐 🎂🎉🎊🥳



1046
ஹலோ வணக்கம் ஆர். ஜே 💐

ஹலோ நண்பர்களே நண்பிகளே அனைவருக்கும் வணக்கம்.😃


சங்கீத மேகம் பகுதியில் எனது முதல் பதிவு இது. லாஸ்ட் புரோகிராம் மிக நன்றாக இருந்தது.
மாஸ் ஆர்.ஜே Riyana Queen 👏  தெறி மாஸ் டி.ஜே Mr King 👏 உங்கள் இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் 🙏 ஸ்பெஷல் நன்றிகள் அட்மின் Coffee 🙏

மிக சிறந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் 💐

இந்த வாரம் நான் தேர்வு செய்த படம் 💞குக்கூ💞 பாடல்💞பொட்ட புள்ள💞

நான் தேர்வு செய்த படம் : குக்கூ
தேர்வு செய்த பாடல் : பொட்ட புள்ள

படம்: குக்கூ
இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்
பாடல் ஆசிரியர்:  யுகபாரதி
பாடியவர்கள்: ஷான் ரோல்டன்

உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம். மனதை வருடும் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்
.

எனக்கு பிடித்த பாடல் வரிகள் இதோ


💞 முக்கனியில் சர்க்கரையாம் அவளின் பேச்சு
அது உள்ளத்திலே செய்திடுதே கொடுங்கோல் ஆட்சி 💞

💞 இப்படி நான் இன்னும்சொல்ல சிந்தனையும் ஓடவில்லை
 யாவும் அந்த புள்ள
செஞ்ச லீலை 💞


பின்குறிப்பு : இந்த பாடல் யாருக்கும் DC  இல்லை.எனக்கு காதலுமில்லை காதலிக்க நேரமில்லை😃

1047
Games - விளையாட்டு / Re: THIS OR THAT
« on: December 13, 2021, 08:26:14 am »

Horlics
Milo or complan

1048
Games - விளையாட்டு / Re: OBJECT NAME ANTAKSHARI
« on: December 13, 2021, 08:24:23 am »
 Electric Kettle
 E

1049
Games - விளையாட்டு / Re: FOOD ANTAKSHARI GAME
« on: December 13, 2021, 08:22:57 am »
 Aappam
 M

1050
Games - விளையாட்டு / Re: LIKE / DISLIKE
« on: December 13, 2021, 08:17:54 am »

Like
Coffee

Pages: 1 ... 68 69 [70] 71